BREAKING ஈரானில் அமெரிக்கா குண்டு மழை-அதிர்ச்சி US vs Iran | israel vs iran | B2 Spirit fordow site
ஈரானில் புகுந்து US குண்டு மழை அதல பாதாள அணு கூடம் டமால் ஈரானின் அணு ஆய்வு கூடங்களில் அமெரிக்க போர் விமானங்கள் குண்டு மழை இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா நேரடி போரில் குதித்ததால் அதிர்ச்சி ஈரானில் புகுந்து அமெரிக்க போர் விமானங்கள் முதல் முறை குண்டு வீச்சு ஈரானின் ஃபோர்டோ, நடான்ஸ், இஸ்பஹான் அணு ஆய்வு கூடங்கள் தகர்ப்பு இஸ்ரேலால் தொட முடியாத பாதாளத்தில் இருக்கும் ஃபோர்டோ கூடத்திலும் அமெரிக்கா குண்டு மழை பூமியை 200 அடி துளைத்து சென்று தாக்கும் குண்டுகளை பயன்படுத்தியது அமெரிக்கா 13,600 கிலோ பங்கர் பஸ்டர் குண்டை வீசி அமெரிக்காவின் பி-2 ஸ்ப்ரிட் போர் விமானம் தாக்குதல் ஈரான் மீதான தாக்குதல் வெற்றி என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு எல்லா போர் விமானமும் ஈரானை விட்டு வெளியே வந்ததாக தகவல் ஈரான் மிரட்டலை மீறி அமெரிக்கா போரில் குதித்ததால் பதற்றம்