வாசகர்கள் கருத்துகள் ( 1 )
War should be stopped with immovable sentiments other wise totally distract iran with based level. No more Iran. How much time we suffer.
மீண்டும் போர்? ஈரான் மீது US சரமாரி குண்டு வீச்சு | US vs Iran | US attack on Iran | IRGS | Hormuz
மூன்று வாரங்களுக்கு முன்பு அமெரிக்கா, ஈரான் இடையே போடப்பட்ட இடைக்கால போர் நிறுத்த ஒப்பந்தம் இப்போது முடிவுக்கு வந்து விட்டதாக அதிபர் டிரம்ப் அறிவித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உலகின் 20 சதவீத எரிபொருள் வர்த்தகம் நடக்கும் ஹார்முஸ் ஜலசந்தி, சில நாட்களுக்கு முன்பு தான் மீண்டும் திறக்கப்பட்டது. அனைத்து நாடுகளின் வர்த்த கப்பல்களும் அந்த வழியாக வழக்கம் போல் சென்று வர ஆரம்பித்த நிலையில், திடீரென 3 கப்பல்கள் மீது ஈரான் குண்டு வீசியது பதற்றத்தை உண்டு பண்ணியது.
War should be stopped with immovable sentiments other wise totally distract iran with based level. No more Iran. How much time we suffer.