உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தொடவே முடியாத இடம்... ஈரான் இறங்கி அடித்த பகீர் | US vs Iran war | Trump vs khamenei | diego garcia

தொடவே முடியாத இடம்... ஈரான் இறங்கி அடித்த பகீர் | US vs Iran war | Trump vs khamenei | diego garcia

மத்திய கிழக்கை உலுக்கும் போரில் அமெரிக்காவுக்கு தொடர்ந்து ஈரான் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கிறது. அமெரிக்கா நினைத்ததை விடவும் ஈரான் பலமாக இருக்கிறது. இஸ்ரேல், அமெரிக்க குண்டு வீச்சில் ஈரான் மிகப்பெரிய சேதத்தை சந்தித்திருந்தாலும், பதிலடி கொடுப்பதை நிறுத்தவில்லை. இந்த போரில் இஸ்ரேலுக்கு பெரிய சேதம் இல்லை. அமெரிக்கா தான் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. வளைகுடாவில் உள்ள அதன் சொத்துகள் சேதம் அடைந்துள்ளன.

மார் 21, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ