உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வெடிக்கும் வளைகுடா? ஈரான் எமகாதக செயல் US vs Iran war | Iran warns Gulf Nations | Kharg issue | IRGC

வெடிக்கும் வளைகுடா? ஈரான் எமகாதக செயல் US vs Iran war | Iran warns Gulf Nations | Kharg issue | IRGC

உலகை உலுக்கிய ஈரான், அமெரிக்கா போர் முடிவுக்கு வந்த பிறகும், பேச்சு வார்த்தையில் இழுபறி நீடிப்பதால் மத்திய கிழக்கில் இன்னும் பதட்டம் தணிந்தபாடில்லை. எந்த காரணத்தை கொண்டும் ஈரானிடம் அணு ஆயுதம் தயாரிக்கும் திறன் வந்து விடக்கூடாது என்று அமெரிக்கா நினைக்கிறது. ஆனால், அணு உற்பத்தியில் இருந்து உடனடியாக பின்வாங்க மாட்டோம் என்று ஈரான் முரண்டு பிடிக்கிறது. இதனாஉலகை உலுக்கிய ஈரான், அமெரிக்கா போர் முடிவுக்கு வந்த பிறகும், பேச்சு வார்த்தையில் இழுபறி நீடிப்பதால் மத்திய கிழக்கில் இன்னும் பதட்டம் தணிந்தபாடில்லை. எந்த காரணத்தை கொண்டும் ஈரானிடம் அணு ஆயுதம் தயாரிக்கும் திறன் வந்து விடக்கூடாது என்று அமெரிக்கா நினைக்கிறது. ஆனால், அணு உற்பத்தியில் இருந்து உடனடியாக பின்வாங்க மாட்டோம் என்று ஈரான் முரண்டு பிடிக்கிறது. இதனால் தான் பாகிஸ்தானில் நடந்த 2 கட்ட பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்து விட்டது. ல் தான் பாகிஸ்தானில் நடந்த 2 கட்ட பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்து விட்டது.

ஏப் 27, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ