/ தினமலர் டிவி
/ பொது
/ US-ன் F-15 போர் விமானங்களை சுட்டுப்பொசுக்கிய பகீர் US vs Iran | F-15 jets shot down | Kuwait video
US-ன் F-15 போர் விமானங்களை சுட்டுப்பொசுக்கிய பகீர் US vs Iran | F-15 jets shot down | Kuwait video
ஈரானில் இஸ்ரேல், அமெரிக்கா நடத்திய பயங்கர குண்டு வீச்சை தொடர்ந்து, மத்திய கிழக்கில் போர் தீவிரம் அடைந்துள்ளது. பதிலடி நடவடிக்கையாக இஸ்ரேல் மீதும், அமெரிக்க படைகள் இருக்கும் சவுதி, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், ஓமன், பஹ்ரைன் உள்ளிட்ட மற்ற மத்திய கிழக்கு நாடுகள் மீதும் ஈரான் குண்டு வீசி வருகிறது. இன்று மூன்றாவது நாளாக அபுதாபி, துபாய், மானமா, தோகா உட்பட பல இடங்களில் ஈரான் குண்டு வீசியது.
மார் 02, 2026