/ தினமலர் டிவி 
                            
  
                            /  பொது 
                            / அணு ஆயுத பவரை காட்டும் வல்லரசுகள்-பதற்றம் US vs Russia nuke test | trump vs putin | Burevestnik test                                        
                                     அணு ஆயுத பவரை காட்டும் வல்லரசுகள்-பதற்றம் US vs Russia nuke test | trump vs putin | Burevestnik test
அமெரிக்காவும், ரஷ்யாவும் மாறி மாறி அணு ஆயுதங்களை சோதிக்க துவங்கி இருப்பது சர்வதேச அளவில் போர் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைன் போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் மேற்கொண்ட முயற்சிகளுக்கு இதுவரை எந்த பலனும் கிடைக்கவில்லை.
 அக் 30, 2025