உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அமெரிக்க படிப்பை புறக்கணிக்கும் இந்திய மாணவர்கள்! | USA | Higher Studies | Indian Students

அமெரிக்க படிப்பை புறக்கணிக்கும் இந்திய மாணவர்கள்! | USA | Higher Studies | Indian Students

அமெரிக்காவுக்கு படிக்க செல்லும் மாணவர்களின் ஆர்வம் குறைந்தது! அமெரிக்க அதிபராக, கடந்த ஜனவரியில் டொனால்டு டிரம்ப் பதவியேற்றார். விசா நடைமுறைகளில் கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு வந்தார். அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என்ற வகையில், பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

ஏப் 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை