/ தினமலர் டிவி
/ பொது
/ உத்தரகோசமங்கை சிவன் கோயிலில் கும்பாபிஷேகம் | Uthirakosamangai | Ramanathapuram
உத்தரகோசமங்கை சிவன் கோயிலில் கும்பாபிஷேகம் | Uthirakosamangai | Ramanathapuram
ராமநாதபுரத்தில் மிகபழமையான உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி, மங்களேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. பார்வதி தேவிக்கு சிவபெருமான் வேதகாமங்களின் ரகசியத்தை உபதேசித்ததால் இந்த ஊர் உத்தரகோசமங்கை என்னும் பெயர் பெற்றது. இங்கு சிவபெருமான் தாழம்பூவிற்கு சாப விமோசனம் அளித்துள்ளார். இக்கோயிலில் மட்டுமே தாழம்பூ வைத்து சுவாமியை வழிபடலாம்.
ஏப் 03, 2025