உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / லக்னோ தீ: சுவரில் துளை போட்டு மாணவர்கள் மீட்பு - பகீர் காட்சிகள் | Uttar Pradesh | coaching centre

லக்னோ தீ: சுவரில் துளை போட்டு மாணவர்கள் மீட்பு - பகீர் காட்சிகள் | Uttar Pradesh | coaching centre

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் பூராணியா பகுதியில் 3 மாடிகள் கொண்ட வணிக வளாக கட்டடம் செயல்பட்டு வருகிறது இந்த கட்டடத்தின் தரை தளத்தில் செல்லப்பிராணிகளுக்கான கிளினிக்கும், மேல் தளங்களில் கேமிங் தொடர்பான பயிற்சி நிறுவனமும் செயல்பட்டு வந்துள்ளது இந்த நிலையில் இன்று பிற்பகல் 3 மணியளவில் எதிர்பாராதவிதமாக பயிற்சி நிறுவனத்தில் தீவிபத்து ஏற்பட்டது

ஜூன் 22, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை