/ தினமலர் டிவி
/ பொது
/ மேக வெடிப்பால் உத்தரகாசியில் கிராமத்தை சுருட்டிய பெரு வெள்ளம் | Uttarakhand | Cloudburst | Flood | L
மேக வெடிப்பால் உத்தரகாசியில் கிராமத்தை சுருட்டிய பெரு வெள்ளம் | Uttarakhand | Cloudburst | Flood | L
இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை தொடங்கியது முதலே வட மாநிலங்களை மிரட்டி வருகிறது. இப்போது உத்தராகண்ட், ஹிமாச்சல் பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் வெளுத்து வாங்கும் மழை கடும் பாதிப்புகளை உருவாக்கி உள்ளது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. முக்கிய சாலைகள் சேதம் அடைந்து வழித்தடங்கள் துண்டிக்கப்பட்டு உள்ளன. மழை காரணமாக இமாச்சலில் மட்டும் இதுவரை நூற்றுக்கணக்கானோர் இறந்துள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.
ஆக 05, 2025