உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / புரட்டி போடும் கனமழை வடமாநிலங்கள் முடக்கம் | Uttarakhand Landslide | Himachal Rain

புரட்டி போடும் கனமழை வடமாநிலங்கள் முடக்கம் | Uttarakhand Landslide | Himachal Rain

மலைப்பாதையில் சென்ற கார் உருண்ட பாறையால் 2 பேர் மரணம் விடாத கனமழையால் உத்தராகண்டில் சோகம் உத்தராகண்ட், ஹிமாச்சல பிரதேசம், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் கனமழை பெய்கிறது. ஹிமாச்சலுக்கு ரெட் அலர்ட்டும், உத்தராகண்ட்டுக்கு ஆரஞ்ச் அலர்ட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உத்தராகண்ட்டின் ருத்ரபிரயாக் மாவட்டம் கவுரிகுன்ட் அருகே மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த கார் மீது, பாறை உருண்டு விழுந்ததில், இருவர் உயிரிழந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட மூவர் ஆஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டுள்ளனர்.

செப் 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ