வாழை இலையில் பரிமாறப்பட்ட அறுசுவை உணவு vadapalani andavar temple chennai
சுதந்திர தினத்தையொட்டி, சென்னை வடபழனி ஆண்டவர் கோயிலில் சமத்துவ விருந்து நடைபெற்றது. முன்னதாக, முருக பெருமானுக்கு நடந்த சிறப்பு பூஜையில், அமைச்சர் தங்கம் தென்னரசு சாமி கும்பிட்டார். பின், பக்தர்களுக்கு வாழை இலையில் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது. இதில், அமைச்சர் தங்கம் தென்னரசுவும், பக்தர்களுடன் உட்கார்ந்து உணவு சாப்பிட்டார்.
ஆக 15, 2025