உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வடபழனி கோயிலில் செல்போனுக்கு தடை: அமலுக்கு வருவது எப்போது? | Vadapalani Murugan Temple | HRCE Guidel

வடபழனி கோயிலில் செல்போனுக்கு தடை: அமலுக்கு வருவது எப்போது? | Vadapalani Murugan Temple | HRCE Guidel

கோயில்களில் பக்தர்கள் ரீல்ஸ் எடுக்கவும், சமூக வலைத்தள பதிவுகளுக்காக செல்போன் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இதனால் பக்தியோடு சாமி தரிசனம் செய்ய வருபவர்களுக்கு இடையூறு உண்டாகிறது. கோயிலின் புனிதத்தன்மையும், அமைதியும் பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன.

ஆக 20, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ