உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / எதிர்த்தால் ஆட்களை இறக்குவாங்க: அதிர வைக்கும் லோக்கல் அரசியல்-Drone shot | Vadapalani Temple

எதிர்த்தால் ஆட்களை இறக்குவாங்க: அதிர வைக்கும் லோக்கல் அரசியல்-Drone shot | Vadapalani Temple

காலி பண்ண முடியாது.. கமிஷன் தந்துட்டு தான் வந்திருக்கோம் வளைக்கபட்ட வடபழனி கோயில் தெரு சென்னையில் பிரசித்தி பெற்றது நுாற்றாண்டு பழமை வாய்ந்த வடபழனி முருகன் கோயில். தினமும், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். செவ்வாய், வார விடுமுறை, விசேஷ நாட்களில், பக்தர்கள் கூட்டம் அலைமோதும். ஆற்காடு ரோட்டில் இருந்து கோயில் கோபுர நுழைவாயிலுக்கு செல்லும் பிரதான பாதையாக ஆண்டவர் தெரு உள்ளது.

செப் 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை