உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கூட்டணி பேரத்தில் திட்டமிட்டு காய்நகர்த்தும் வைகோ! Vaiko | MDMK | Stalin | DMK | 2026 Election

கூட்டணி பேரத்தில் திட்டமிட்டு காய்நகர்த்தும் வைகோ! Vaiko | MDMK | Stalin | DMK | 2026 Election

தேர்தல் கமிஷனில் அங்கீகாரம் பெறவும், கட்சி நிர்வாகிகளை திருப்திப்படுத்தவும், திமுக கூட்டணியில் 12 தொகுதிகளை கேட்க ம.தி.மு.க பொதுச்செயலர் வைகோ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2021 சட்டசபை தேர்தலில், தி.மு.க கூட்டணியில், ம.தி.மு.க ஆறு தொகுதிகளில், தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது.

டிச 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ