உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மெத்தபெட்டமைன்பயன்படுத்திய திரைப்பட நடிகை உட்பட ஒன்பது பேர் கைது | Valasaravakkam | Actress

மெத்தபெட்டமைன்பயன்படுத்திய திரைப்பட நடிகை உட்பட ஒன்பது பேர் கைது | Valasaravakkam | Actress

சென்னை வளசரவாக்கம் பகுதியில் மெத்தபெட்டமைன் போதைப் பொருள் விற்பதாக ரகசிய தகவல் வந்துள்ளது. போதை தடுப்பு பிரிவு போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். சந்தேகத்தின் பேரில் நெசப்பாக்கத்தை சேர்ந்த விக்னேஸ்வரனை விசாரித்தனர். அவரிடம் மெத்தபெட்டமைன் சிக்கியது. அவரது நண்பர் வெங்கடேஷ்குமாரும் கைதானார். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் நடிகை மற்றும் துணை நடிகைகளுக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. திரைப்பட நடிகை அஞ்சு கிருஷ்ணா மற்றும் துணை நடிகை வின்சி என்ற நிவேதா விசாரணை வளையத்துக்குள் வந்தனர்.

பிப் 06, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை