உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஸ்டாலினுக்கு வானதி சீனிவாசன் பதிலடி | Vanathi Srinivasan | BJP | CM Stalin DMK | Coimbatore

ஸ்டாலினுக்கு வானதி சீனிவாசன் பதிலடி | Vanathi Srinivasan | BJP | CM Stalin DMK | Coimbatore

பாஜ தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, அமெரிக்க பயணம் முடிந்து சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின், ஜிஎஸ்டி குறித்த நியாயமான கோரிக்கையை முன் வைத்தவரை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கையாண்ட விதம் வெட்கப்பட வேண்டிய ஒன்று என கூறியிருக்கிறார். கோவை உட்பட கொங்கு மண்டலத்தின் தொழில்கள் நசிந்து வருவதை அறிந்து அதை காப்பற்றவே நிர்மலா சீதாராமன் கோவை வந்தார். ஆனால், அவரது முயற்சிகளுக்கு உதவாமல், பிரச்னையை திசைதிருப்பி, மத்திய நிதியமைச்சர் செய்த நல்ல செயல்களை மக்களிடம் இருந்து மறைக்கவே முதல்வர் முயற்சிக்கிறார்.

செப் 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை