உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திருப்பரங்குன்றம் சர்ச்சை: திமுகவை கிழிக்கும் வானதி Vanathi srinivasan | Madurai Navas kani mp

திருப்பரங்குன்றம் சர்ச்சை: திமுகவை கிழிக்கும் வானதி Vanathi srinivasan | Madurai Navas kani mp

பாஜ மகளிரணியின் தேசிய தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழர்களுக்கு, தமிழ் எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்கு முக்கியம் முருகப் பெருமான். அதனால், அவரை தமிழ்க் கடவுள் என்கிறோம். தமிழ்நாட்டில் ஒவ்வொரு வீட்டிலும், ஒருவரது பெயராவது, முருகன் சார்ந்த பெயர்களாக இருக்கும். அந்த அளவுக்கு தமிழர்களின் வாழ்வியலோடு இரண்டற கலந்தவர் முருகப் பெருமான். தமிழ்நாட்டில் முருகன் கோவில்கள் இல்லாத ஊர்களே இல்லை. ஆனாலும், முருகனின் அறுபடை வீடு மிகமிக முக்கியமானது. புனிதமானது.

ஜன 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ