/ தினமலர் டிவி
/ பொது
/ புல்லட் ரயில் ரெடி?: அஸ்வினி வைஷ்ணவ் முக்கிய அப்டேட் | Vande Bharat Sleeper | Ashwini Vaishnaw
புல்லட் ரயில் ரெடி?: அஸ்வினி வைஷ்ணவ் முக்கிய அப்டேட் | Vande Bharat Sleeper | Ashwini Vaishnaw
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் இம்மாதம் ஓடத்தொடங்கும்! பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார் படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்கள் விரைவில் ஓடத்தொடங்கும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். பல்வேறு நவீன வசதிகளுடன் வந்தே பாரத் ரயில் ஸ்லீப்பர் ரயில் வடிவமைக்கப்பட்டு உள்ளதாக அவர் கூறினார்.
ஜன 01, 2026