/ தினமலர் டிவி
/ பொது
/ புதிய வழித்தடத்தில் வந்தே பாரத்: ஆய்வில் தெற்கு ரயில்வே | Vande bharat train | New route | Chennai
புதிய வழித்தடத்தில் வந்தே பாரத்: ஆய்வில் தெற்கு ரயில்வே | Vande bharat train | New route | Chennai
நாட்டில் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில், 55 வழித்தடங்களில், 110 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. தெற்கு ரயில்வேயில், சென்னை சென்ட்ரல் - கோவை, எழும்பூர் - நாகர்கோவில், சென்னை - மைசூரு, எழும்பூர் - திருநெல்வேலி, சென்னை -- விஜயவாடா உட்பட 7 வழித்தடங்களில், வந்தே பாரத் ரயில்கள் ஓடுகின்றன. நவீன தொழில்நுட்பம், சொகுசு வசதிகள் இருப்பதால் இந்த ரயில்களுக்கு, பயணிகளிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால், அடுத்தடுத்து பல்வேறு வழித்தடங்களிலும் வந்தே பாரத் ரயில்களை இயக்க, கோரிக்கை வைக்கின்றனர்.
செப் 08, 2024