உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஜம்மு காத்ரா - காஷ்மீர் ஸ்ரீநகர் வரை நடந்த வந்தே பாரத் ரயில் சோதனை | Vande bharat train | J&K

ஜம்மு காத்ரா - காஷ்மீர் ஸ்ரீநகர் வரை நடந்த வந்தே பாரத் ரயில் சோதனை | Vande bharat train | J&K

உலகின் உயரமான செனாப் பாலத்தை கடந்த வந்தே பாரத் முதல் சோதனை வெற்றி நாட்டின் மற்ற பகுதிகளுடன், ஜம்மு - காஷ்மீரின் ஜம்மு வரை மட்டுமே இப்போது ரயில் சேவை உள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கையும் இணைக்க, உதம்புர் - ஸ்ரீநகர் - பாராமுல்லா ரயில் இணைப்பு திட்டத்தின் கீழ், 272 கி.மீ., துாரத்துக்கு ரயில் பாதை அமைக்கும் பணி நீண்ட காலமாக நடந்தது. இதில் செனாப் நதியில் பிரமாண்டமான இரும்பு ரயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. உலகின் மிக உயரமான ரயில் பாலம் என்ற பெருமை பெற்றுள்ள இது, பொறியியல் துறையின் அதிசயமாகவும் போற்றப்படுகிறது.

ஜன 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ