உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வந்தே மாதரத்தை அவமதித்தால் 3 ஆண்டு சிறை! ஜனாதிபதி ஒப்புதல்

வந்தே மாதரத்தை அவமதித்தால் 3 ஆண்டு சிறை! ஜனாதிபதி ஒப்புதல்

தேசியப் பாடலான வந்தே மாதரம் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, மத்திய அரசு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரத்தின் முழு 6 சரணங்களையும் பாட வேண்டும். அரசு மற்றும் பள்ளி நிகழ்ச்சிகளில் தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்பாக வந்தே மாதரம் பாடலை கட்டாயமாக இசைக்க வேண்டும் என மத்திய அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

ஆக 11, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !