/ தினமலர் டிவி
/ பொது
/ மாணவனை தாக்கிய ஆசிரியர் வாணியம்பாடியில் பரபரப்பு Vaniyambad Madrassa Assault |Teacher Punished|
மாணவனை தாக்கிய ஆசிரியர் வாணியம்பாடியில் பரபரப்பு Vaniyambad Madrassa Assault |Teacher Punished|
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியின் பஷிராபாத் மசூதியில் மதரசா கல்வி நிலையம் செயல்படுகிறது. இங்கு முஸ்லீம் சமூகத்தை சேர்ந்த சிறுவர், சிறுமியர்களுக்கு மத கல்வி கற்பிக்கின்றனர். 60 மாணவர்கள் இங்கு படிக்கின்றனர். 4 ஆசிரியர்கள் வகுப்பெடுக்கின்றனர். இதில் ஆசிரியர் சோஹேப் மாணவர்களிடம் எப்போதும் கடுமையாக நடந்து கொள்வது வழக்கம் என கூறப்படுகிறது. கண்டிப்புடன் நிறுத்தாமல் மாணவர்களை அடித்துள்ளார்.
நவ 17, 2025