உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஏழைகளிடம் பணம் பிடுங்க முயன்ற பெண் அதிகாரி: பரபரப்புVAO Kotteswari arrested|tiruvallur|DVAC raid

ஏழைகளிடம் பணம் பிடுங்க முயன்ற பெண் அதிகாரி: பரபரப்புVAO Kotteswari arrested|tiruvallur|DVAC raid

திருத்தணி ஒன்றியம் வீரகநல்லூர் ஊராட்சியில் 2010-ம் ஆண்டு சமத்துவபுரம் குடியிருப்பு கட்டப்பட்டது. பழங்குடியினர், இருளர் இனத்தைச் சேர்ந்த 100 குடும்பங்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டன. இங்கு குடியிருப்பவர்கள் பெரும்பாலும் கூலி வேலை செய்பவர்கள். சமீபத்தில் இவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வீட்டு மனை பட்டா வழங்கினார். அதைத் தொடர்ந்து, தங்களுக்கு கணினி பட்டா கேட்டு வீரகநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் கோடீஸ்வரியிடம் 25 குடும்பத்தினர் மனு அளித்தனர்.

மே 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை