உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திமுக எம்எல்ஏ மீதான வழக்கில் பெண் அதிகாரி வாக்குமூலம் | VasanthamKarthikeyan | DMKMLA | Kallakurichi

திமுக எம்எல்ஏ மீதான வழக்கில் பெண் அதிகாரி வாக்குமூலம் | VasanthamKarthikeyan | DMKMLA | Kallakurichi

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மகளிர் திட்ட அதிகாரியாக பணியாற்றிய பெண் அதிகாரி ஒருவர் கடந்த மாதம் 19ம் தேதி, கலெக்டர் பத்மஜாவிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், அக்டோபர் மாதம் 18ம் தேதி ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன், என்னை செல்போனில் தொடர்புகொண்டு பேசினார்.

நவ 28, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ