உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஜேம்ஸ் வசந்தன் கார் உடைப்பு... சிக்க வைத்த சிசிடிவி வீடியோJames Vasanthan car issue | TVK vs James

ஜேம்ஸ் வசந்தன் கார் உடைப்பு... சிக்க வைத்த சிசிடிவி வீடியோJames Vasanthan car issue | TVK vs James

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் சென்னை பாலவாக்கம் பகுதியில் வசிக்கிறார். தேர்தலின் போது திமுகவுக்கு ஆதரவாக தனது சோசியல் மீடியாவில் தொடர்ந்து பதிவுகளை போட்டு வந்தார். நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தையும் அதன் தொண்டர்களையும் கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். இதனால் விஜய் ரசிகர்கள் அவரை கமென்ட்டில் வறுத்தெடுத்தனர்.

ஏப் 27, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !