உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வத்தலக்குண்டுவை உலுக்கிய அடுத்தடுத்த 2 சம்பவங்கள் | Vattalagundu | Vattalagundu Police

வத்தலக்குண்டுவை உலுக்கிய அடுத்தடுத்த 2 சம்பவங்கள் | Vattalagundu | Vattalagundu Police

வெள்ளி இரவு மதுரை ரவுடி சனி இரவு கூலி தொழிலாளி துடி துடிக்க நடந்த கொடூரம் திண்டுக்கல், வத்தலக்குண்டு அடுத்துள்ள அய்யங்கோட்டையை சேர்ந்தவர் கொடிவீரன், வயது 26. நூற்பாலை தொழிலாளி. வெளியூரில் தங்கி வேலை பார்த்து வந்தார். சில நாட்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்தார். சனிக்கிழமை நள்ளிரவு நண்பர்களுடன் வெளியே சென்றிருந்தார். அப்போது அய்யங்கோட்டை பகவதியம்மன் கோயில் முன் 3 பேர் மறித்துள்ளனர். கொடிவீரனை மட்டும் குறி வைத்து துரத்தி துரத்தி வெட்டினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் ஸ்பாட்டிலேயே துடி துடித்து இறந்தார்.

ஜூலை 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை