என்ன படிக்கலாம்? உயர்கல்விக்கு வழிகாட்டிய பல்துறை வல்லுநர்கள் Dinamalar Daily| Vazhikatti 2026 Progr
என்ன படிக்கலாம்? உயர்கல்விக்கு வழிகாட்டிய பல்துறை வல்லுநர்கள் Dinamalar Daily| Vazhikatti 2026 Programme| Higher Education| பிளஸ் டூ முடித்த மாணவர்கள் உயர்கல்வியை தேர்வு செய்ய வழிகாட்டும் வழிகாட்டி நிகழ்ச்சியை தினமலர் நாளிதழ் சென்னை நந்தம்பாக்கத்தில் நடத்தியது. தினமலருடன், ஸ்ரீ கிருஷ்ணா இன்ஸ்டிடியூஷன் இணைந்து இந்த நிகழ்ச்சியை வழங்கியது. breath 2வது நாள் நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர். 80க்கும் மேற்பட்ட கல்லூரிகள் அரங்குகள் ஒரே இடத்தில் அமைத்து இருந்ததால், தங்களுக்கு தேவையான கல்லூரிகள் மற்றும் உயர் படிப்புகள், கல்விக்கட்டணம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தெரிந்து கொண்டனர். #DinamalarDaily #Vazhikatti2026 #HigherEducation #EducationMatters #FutureLeaders #EmpowerStudents #CollegeReady #StudentSuccess #CareerPathways #LearningJourney #AcademicExcellence #EducationForAll #SkillDevelopment #KnowledgeIsPower #YouthEmpowerment #GrowWithUs #InspireLearning #EducationalOpportunities #WorkforceDevelopment #TransformingEducation