/ தினமலர் டிவி
/ பொது
/ 125 நாள் வேலை திட்டம் புதுச்சேரி மக்கள் உற்சாகம் | VB-G RAM G Scheme started in Puducherry
125 நாள் வேலை திட்டம் புதுச்சேரி மக்கள் உற்சாகம் | VB-G RAM G Scheme started in Puducherry
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு பதிலாக மத்திய அரசு விக்க்ஷித் பாரத் ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இது விபி-ஜி ராம் ஜி (VB-G RAM G) திட்டம் என சுருக்கமாக அழைக்கப்படுகிறது. பழைய வேலைவாய்ப்பு திட்டத்தில் நாடு முழுவதும் கிராமப்புற ஏழைகளுக்கு 100 நாள் வேலை வழங்கப்பட்டது. விபி ஜி ராம் ஜி திட்டத்தில் அது 125 நாட்களாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
ஜன 21, 2026