உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தனி சின்னத்தில் மதிமுக போட்டி! | VCK | MDMK | DMK | Lok Sabha Elections

தனி சின்னத்தில் மதிமுக போட்டி! | VCK | MDMK | DMK | Lok Sabha Elections

லோக்சபா தேர்தலுக்கு திமுக கூட்டணியில் உள்ள மதிமுக, விசிகவின் தொகுதி பங்கீடு இன்று கையெழுத்தானது. திமுக கூட்டணியில் ஒரு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொகுதி எண்ணிக்கை மட்டுமே அறிவிக்கப்பட்டு, எந்த தொகுதி என்பது மற்ற கட்சிகளுடன் பேசி முடிவெடுக்கப்படும் என அறிவித்து உள்ளனர்.

மார் 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ