உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ரோட்டில் படுத்து மறியல்; தினமலர் செய்தியாளரை தாக்க முயற்சி VCK Members Create Ruckus at ABVP Meetin

ரோட்டில் படுத்து மறியல்; தினமலர் செய்தியாளரை தாக்க முயற்சி VCK Members Create Ruckus at ABVP Meetin

ABVP எனப்படும் அகில பாரத வித்தியார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பின் தேர்தல் விழிப்புணர்வு கூட்டம் சிதம்பரத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருமாவளவனை பற்றி விமர்சித்ததாக கூறி, விசிகவினர் கூட்டத்தில் புகுந்து ரகளை செய்தனர். விசிக கிழக்கு மாவட்ட செயலர் தமிழ்வளவன் தலைமையிலான அக்கட்சியினர் வாக்குவாதம் செய்து, அங்கிருந்த நாற்காலியை தூக்கி வீசி கலாட்டா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஏப் 09, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !