/ தினமலர் டிவி
/ பொது
/ விசிகவினர் மீது 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை! VCK Members|Kalrayan Hills |Aathoor
விசிகவினர் மீது 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை! VCK Members|Kalrayan Hills |Aathoor
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்வராயன் மலை அடிவாரப்பகுதியில் ஆணைவாரி அருவி உள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அந்த அருவியில் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்ததால் குளிக்க தடை விதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் ஆணைவாரி அருவிக்கு விடுதலை சிறுத்தைகள் ஒன்றிய செயலாளர் ராஜிவ்காந்தி, கள்ளக்குறிச்சி மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் நேசத்தமிழன் உள்ளிட்ட விசிகவினர் சென்றனர். மழை காரணமாக அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அங்கிருந்த வனத்துறையினரிடம் உள்ளேவிட வேண்டுமென விசிகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அக் 13, 2024