வாசகர்கள் கருத்துகள் ( 5 )
It is not surprise ji , Vijay party is an another Dravidian Party
சரி விஜய்யிடம் கொள்கை இருக்கா? இல்லையா? என்பதைப் பற்றி இந்த தெருமாவளவன் ஸாரி திருமாவளவன் ஏன் கவலைப்படணும்? இவன் திமுக கொத்தடிமை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறான். சரிடா தெருமா ஸாரி திருமா, உன் முதலாளி கட்சிக்கு என்ன கொள்கை இருக்கிறது? உன் சின்ன முதலாளி முதல்வர் ஆக என்ன அடிப்படை தகுதி இருக்கிறது?
எங்க அண்ணண் கட்டபஞ்சாயத்து கொள்கை? நாடக"காதல் கொள்கை? ஒட்டு திண்ணை கொள்கை? பாஜக எதிர்ப்பு கொள்கை? இப்படி பல கொள்கை வைத்திருக்கிறார்?
கொள்கைகள் மூட்டைமூட்டையா குவிந்திருக்கிறது. விஜய்யை சொல்ல வந்துட்ட . பாஜக எதிர்ப்பு அரசியல் செய்து பிழைக்கிறார்
கனவு காணும் உரிமை கூட திமுக தரவில்லை. இதை மறந்து விட கூடாது