உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வெளியே கசிந்த வீரமணி வீடியோக்கள்: அதிர வைக்கும் பின்ணனி | Veera Mani Case | Videos Seizure

வெளியே கசிந்த வீரமணி வீடியோக்கள்: அதிர வைக்கும் பின்ணனி | Veera Mani Case | Videos Seizure

சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வழக்கில் ஜெம் வீரமணி குறித்து தினமும் புதுப்புது தகவல்கள் வெளியாகிறது. இந்த வழக்கில் கைதான வீரமணியின் உதவியாளர் கணேசன் என்பவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பல இடங்களில் போலீஸ் ரெய்டு நடந்தது. பெரம்பூரில் உள்ள பிரகாஷ் வீடு, ராயப்பேட்டையில் உள்ள பிரகாசின் அலுவலகம், கோபாலபுரத்தில் உள்ள வீரமணியின் அலுவலகங்கள், தி.நகரில் உள்ள வீடு உள்பட 5 இடங்களில் சோதனை நடத்தினர்.

செப் 25, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ