உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வீராணம் ஏரியின் பாதுகாப்பு கருதி உபரி நீர் வெளியேற்றம் | Veeranam lake | Water level increased

வீராணம் ஏரியின் பாதுகாப்பு கருதி உபரி நீர் வெளியேற்றம் | Veeranam lake | Water level increased

வேகமாக நிரம்பும் வீராணம் ஏரி அப்படியே வெளியேறும் உபரி நீர் அதிகரிக்கும் நீர்வரத்து பெஞ்சல் புயல் தாக்கத்தால் கடந்த 3 நாட்களாக கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் வேகமாக நிரம்பின. கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியின் மொத்த நீர்மட்ட உயரமான 47.50 அடியில் இப்போது 46.10 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தொடர் மழை காரணமாக மேற்கு பகுதி மாவட்டங்களில் இருந்து மழைநீர் வடிகால் மூலம் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

டிச 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை