உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வீட்டை விட்டு வெளியேறும் வேளச்சேரி மக்கள் Velacheri| AGS Colony| Water logging roads|

வீட்டை விட்டு வெளியேறும் வேளச்சேரி மக்கள் Velacheri| AGS Colony| Water logging roads|

சென்னையில் மழை பெய்தாலே சில குறிப்பிட்ட பகுதிகள் எப்போதும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. இதில் பள்ளிக்கரணை, வேளச்சேரி, மடிப்பாக்கம் பகுதிகளுக்கு முக்கிய இடமுண்டு. அது இந்த மழைக்கும் பொருந்திப் போகிறது. பெஞ்சல் புயல் வரும் எனத் தெரிந்ததும் கடந்த முறை போல வேளச்சேரி மக்கள் தங்கள் கார்களை மேம்பாலங்களுக்கு கொண்டு சென்று நிறுத்திவைத்தனர். இன்று காலை முதல் தொடர்ந்து பெய்த மழையால் வேளச்சேரி ஏ.ஜி.எஸ். காலனியின் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

நவ 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை