/ தினமலர் டிவி
/ பொது
/ கிண்டியில் இருந்து வேளச்சேரி செல்லும் சாலை மூடல் | Velachery Rain | Chennai Rain | Rain Alert
கிண்டியில் இருந்து வேளச்சேரி செல்லும் சாலை மூடல் | Velachery Rain | Chennai Rain | Rain Alert
பருவமழை மற்றும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கன மழை கொட்டி பல இடங்களில் நீர் தேங்கி உள்ளது. வேளச்சேரியில் ஏஜிஎஸ் காலனி பகுதி மக்கள் படகின் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர். இந்த சூழலில் வேளச்சேரி ஃபை பர்லாங் சாலையில் உள்ள கிண்டி ரேஸ் கோர்ஸ்க்கு சொந்தமான 200 அடி நீள சுவர் மண் அரிப்பால் இடிந்து விழுந்து உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிண்டியில் இருந்து வேளச்சேரி செல்லும் சாலை மூடப்பட்டு ஒரு வழி சாலையாக மாற்றப்பட்டுள்ளது.
அக் 15, 2024