உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 31 வயது பெண்ணை சீண்டிய இளைஞன்: வேலூரில் பகீர் | Vellore | Police

31 வயது பெண்ணை சீண்டிய இளைஞன்: வேலூரில் பகீர் | Vellore | Police

வேலூர் மாவட்டம் கேவி குப்பத்தை சேர்ந்தவர் 31 வயது மாற்றுத்திறனாளி பெண். அவரால் பேச முடியாது. காது கேட்காது. தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். வியாழனன்று அவரது தந்தையும், தாயும் வெளியே சென்றிருந்தனர். வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிய போது பெண் சோகமாக இருந்தார். என்ன நடந்தது என பெற்றோர்கள் விசாரித்த போது கதறி அழுதுள்ளார். சைகை மொழியில் தனக்கு நடந்த அவலங்களை தாயிடம் சொல்லி புரிய வைத்துள்ளார்.

பிப் 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை