உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அஞ்சலிக்கு நீதிகேட்டு கிராம மக்கள் போராட்டம் vellore people protest young girl anjali dies leopard

அஞ்சலிக்கு நீதிகேட்டு கிராம மக்கள் போராட்டம் vellore people protest young girl anjali dies leopard

வேலூர் மாவட்டம் துருவம் கிராமத்தைச் சேர்ந்த சிவலிங்கம் என்பவரது மகள் அஞ்சலி வயது 22. நேற்று மாலை வீட்டு முன் நின்றிருந்தபோது, அவரை சிறுத்தை கடித்து காட்டுக்குள் இழுத்துச் சென்றது. அஞ்சலி அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரட்டிச் சென்றதும் நடுக்காட்டில் உடலை போட்டு விட்டு சிறுத்தை ஓடியது. கழுத்து, முகம் உள்ளிட்ட இடங்களில் சிறுத்தை கடித்ததால் அஞ்சலி ஸ்பாட்டிலேயே இறந்தார்.

டிச 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !