/ தினமலர் டிவி
/ பொது
/ அரசின் உதவிக்கு காத்திருந்து விரக்தியில் எடுத்த முடிவு | Vellore | Rain | Flood
அரசின் உதவிக்கு காத்திருந்து விரக்தியில் எடுத்த முடிவு | Vellore | Rain | Flood
பெஞ்சல் புயலில் பெய்த கனமழையால் வேலூர் காட்பாடி அருகே பொன்னை பகுதி முழுவதும் வெள்ளக்காடானது. இங்குள்ள பெரிய ஏரி நிரம்பி உபரி நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் பாய்ந்தது. அப்பகுதி மக்கள் வேறு பகுதிகளுக்கு செல்ல முடியாமல் முடங்கினர். இதையடுத்து கிராம மக்களே சொந்த செலவில் சிறிய படகு வாங்கி உள்ளனர். வீடுகளில் இருந்து படகு மூலமாக பாதுகாப்பாக வெளியே வந்தனர்.
டிச 03, 2024