உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மானத்தோடு செயல்படுவேன் விலகினார் வேல்முருகன்

மானத்தோடு செயல்படுவேன் விலகினார் வேல்முருகன்

மானத்தோடு செயல்படுவேன் விலகினார் வேல்முருகன் திமுக கூட்டணியில் இருந்து விலகினார் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தமிழக வாழ்வுரிமை கட்சி திமுக கூட்டணியில் இருந்து விலகல் எங்கள் கோரிக்கைகளை திமுக அரசு பொருட்படுத்தவில்லை நான் அரசுக்கு குடைச்சலாக இருப்பதாக சில அதிகாரிகள் கூறி உள்ளனர் திமுக எங்களை புறக்கணித்து விட்டது மண்டியிடாமல் மானத்தோடு செயல்படுவேன் எங்களின் 10 அம்ச கோரிக்கையை நிறைவேற்றும் கட்சியோடு கூட்டணி #Velmurugan | #TVK | #DMK | #DMKAlliance | #2026Election

மார் 22, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை