நம் மனங்களில் வாழ்வாள்: வெண்பா பற்றி ஸ்டாலின் உருக்கம் .Venba Organ Donation | MK Stalin | Venba |
கோவை மாநகராட்சி 73-ஆவது வாா்டு கவுன்சிலராகவும், நகரமைப்பு, அபிவிருத்தி குழுத் தலைவராகவும் இருப்பவா் டி.சோமு. இவரது மனைவி சுகன்யா. இவா்களது 8 வயது மகள் வெண்பா, கடந்த 23ம் தேதி ரத்த அழுத்தம் அதிகமாகி மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு நினைவிழந்தாா். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிறுமி மூளைச்சாவு அடைந்தார். இதைத்தொடர்ந்து வெண்பாவின் உடல் உறுப்புகள் 7 பேருக்கு தானம் கொடுக்கப்பட்டது. இது பலரின் இதயங்களை கலங்க செய்தது. #வெண்பாஉறுப்புதானம் #VenbaOrganDonation #ஸ்டாலின்ஆறுதல் #MKStalinVenba #கோவைசிறுமி #OrganDonationTN #தமிழ்நாடுதானம் #முதல்வர்வீட்டுக்குசென்றார் #HumanityWins #GirlSaves7Lives #OrganDonorHero #தியாகசிறுமி #TamilNaduOrganDonation #உறுப்புதானவிழிப்புணர்வு #StalinMeetsParents #EmotionalMoment #SaveLivesDonateOrgans #கருணைஉள்ளம் #VenbaEternal #தமிழகமாநிலமரியாதை