உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / BREAKING வெனிசுலா பூகம்பத்தில் இதயம் நொறுங்கும் பகீர் | Venezuela Earthquake | Venezuela Tragedy

BREAKING வெனிசுலா பூகம்பத்தில் இதயம் நொறுங்கும் பகீர் | Venezuela Earthquake | Venezuela Tragedy

வெனிசுலா இரட்டை பூகம்பத்தில் உலகையே உலுக்கும் அதிர்ச்சி தகவல் பலி எண்ணிக்கை 10,000 முதல் 1,00,000 வரை உயரக்கூடும் என அமெரிக்கா பகீர் வெனிசுலாவில் 39 வினாடி இடைவெளியில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த 2 பூகம்பம் 7.2, 7.5 என ரிக்டர் அளவுகோலில் பதிவான பூகம்பத்தால் வெனிசுலாவில் பேரழிவு தலைநகர் கராகஸ் மற்றும் கரபோபோ, லா குரியா, மிரான்டா உள்ளிட்ட பல நகரங்கள் பாதிப்பு வீடுகள் மற்றும் இதர கட்டுமானங்கள் பொளபொளவென சரிந்த பயங்கரம்

ஜூன் 25, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை