உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தாமதமாகும் ஒவ்வொரு நொடியும் ஒரு உயிர்: பூகம்பத்தின் கோரம் | VenezuelaEarthquakes | Caracas | Guiria

தாமதமாகும் ஒவ்வொரு நொடியும் ஒரு உயிர்: பூகம்பத்தின் கோரம் | VenezuelaEarthquakes | Caracas | Guiria

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடந்த 24ம் தேதி அடுத்தடுத்து இரண்டு முறை சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. ரிக்டர் அளவுகோலில் 7.2 மற்றும் 7.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கங்கள், அங்கு பேரழிவை ஏற்படுத்தின. நிலநடுக்கத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டது லா குவைரா பகுதிதான். அங்கு 250க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வீடுகள் அடியோடு சரிந்து தரைமட்டமாகி உள்ளன. அங்கு இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகின்றன.

ஜூன் 28, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை