உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விஷ்வ ஹிந்து பரிஷத் மூத்த தலைவர் வேதாந்தம் ஜி காலமானார்: சென்னையில் இறுதி அஞ்சலி VHP Leader Vedantha

விஷ்வ ஹிந்து பரிஷத் மூத்த தலைவர் வேதாந்தம் ஜி காலமானார்: சென்னையில் இறுதி அஞ்சலி VHP Leader Vedantha

விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மூத்த முன்னோடிகளில் ஒருவராகவும், அந்த அமைப்பின் முன்னாள் அகில உலக செயல் தலைவராகவும் இருந்தவர் வேதாந்தம் ஜி. ஹிந்துக்களின் உரிமை, முன்னேற்றத்திற்காக தொடர்ந்து குரல் கொடுத்த அவர், பல கோயில் திருப்பணிகளை முன்னின்று நடத்தினார். அறக்கட்டளை வாயிலாக அனைத்து தரப்பினருக்கும் தரமான கல்வி, உயர்தர மருத்து சிகிச்சை கிடைக்க வழிவகை செய்தார். தமிழகத்தில் விஎச்பி அமைப்பை வலுப்படுத்தியதிலும், அதை கிராமம் தோறும் வேர் பரப்பச் செய்ததிலும் வேதாந்தம் ஜி முக்கிய பங்காற்றினார்.

ஆக 29, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !