உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இலங்கை அதிபர், பிரதமருடன் துணை ஜனாதிபதி சி.பி.ஆர் சந்திப்பு: இரு நாட்டு உறவுகள் குறித்து பேச்சு Vice

இலங்கை அதிபர், பிரதமருடன் துணை ஜனாதிபதி சி.பி.ஆர் சந்திப்பு: இரு நாட்டு உறவுகள் குறித்து பேச்சு Vice

துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் 2 நாள் அரசுமுறை பயணமாக அண்டை நாடான இலங்கைக்கு சென்றுள்ளார். இன்று காலை காெழும்பு சென்றடைந்த அவருக்கு, அந்நாட்டு அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அந்நாட்டு அதிபர் அநுர குமார திசநாயக்கவை சந்தித்த ராதாகிருஷ்ணன், இரு நாட்டு உறவுகள் குறித்து அவருடன் பேச்சு நடத்தினார்.

ஏப் 19, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை