ரோகிணி தியேட்டரில் போலீஸ் காட்டிய கெடுபிடி | Vidaamuyarchi | Rohini Theatre
நடிகர் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் வெளியானது. சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி தியேட்டர் முன் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர். பட்டாசு வெடித்தும், அஜித் பேனருக்கு பால் ஊற்றியும் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அஜித் ரசிகர்கள் பேனருக்கு பால் அபிஷேகம் செய்ய வாங்கி வந்த பால் பாக்கெட்டுகள், பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.
பிப் 06, 2025