உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கல்வி பயணத்தில் தினமலர் டாப்: அரிச்சுவடி ஆரம்பம் விழாவுக்கு பாராட்டு | Vidyarambham 2025

கல்வி பயணத்தில் தினமலர் டாப்: அரிச்சுவடி ஆரம்பம் விழாவுக்கு பாராட்டு | Vidyarambham 2025

குழந்தைகள் அசந்துட்டாங்க! எல்லா ஏற்பாடுகளும் ரொம்ப பிரமாதம் தினமலர் அரிச்சுவடி ஆரம்பம் அசத்தல்! சென்னை வடபழனி முருகன் கோயிலில் தினமலர் நாளிதழ் மற்றும் வேலம்மாள் கல்வி நிறுவனம் சார்பில் அரிச்சுவடி ஆரம்பம் எனும் வித்யாரம்பம் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு, கல்வி சார்ந்த உபகரணங்கள் வழங்கப்பட்டன. சிறப்பு விருந்தினராக ஐஐடி இயக்குனர் காமகோடி பங்கேற்றார்.

அக் 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை