திமுகவின் பதிலடி இது தான் உதயநிதி சூசக பதில் | Vijai | TVK | DMK | udhayanidhi
டெல்லியில் இருந்து வந்தாலும் சரி இங்கே லோக்கலில் இருந்து வந்தாலும் சரி திமுகவின் பதிலடி 2026 தேர்தலில் வெற்றி மட்டுமே என துணை முதல்வர் உதயநிதி பேசினார்.
திமுகவின் பதிலடி இது தான் உதயநிதி சூசக பதில்
நவ 05, 2024