உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / துவங்குகிறது விஜயின் பிரசார சுற்று பயணம் அனுமதி கேட்டு மனு! | Vijay | TVK | TVK campaign | 2026 Ele

துவங்குகிறது விஜயின் பிரசார சுற்று பயணம் அனுமதி கேட்டு மனு! | Vijay | TVK | TVK campaign | 2026 Ele

திருச்சியில் இருந்து அவர் பிரசாரம் ஆரம்பிக்கிறது. அவரது சுற்று பயணத்துக்கு அனுமதி கேட்டு திருச்சி கமிஷனர் ஆபிசில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் மனு கொடுக்க சென்றார். . அப்போது அங்கு ஏற்கனவே திரண்டு இருந்த தவெக நிர்வாகிகள் அவர்களையும் உள்ளே அனுமதிக்க முறையிட்டனர். ஒரு சிலர் மட்டும் தான் மனு கொடுக்க செல்ல வேண்டும் என போலீசார் தெரிவித்தனர். நுழைவு வாயிலில் தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

செப் 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ